இடது கையில் ஸ்டியரிங்க்; வலது கையில் செல்போன்! – வீடியோ

இடது கையில் ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டும் வலது கையில் செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும் பேருந்தை இயக்கி, பயணிகளின் உயிருடன் விளையாடிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ஆலங்குடி வழியாக அரசுப் பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்தை ஆலங்குடியைச் சேர்ந்த மூக்கையா என்ற ஓட்டுநர் இயக்கினார். பேருந்து ஆலங்குடியைத் தாண்டிச் சென்றதும், மூக்கையா, இடது கையில் ஸ்டியரிங்கைப் பிடித்தவாறு தனது வலது கையில் செல்போனை எடுத்து அதில் வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டு வந்ததாகக் … Continue reading இடது கையில் ஸ்டியரிங்க்; வலது கையில் செல்போன்! – வீடியோ